கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இந்தியன் வங்கியில் கடன் கேட்டுச் சென்றவரை வங்கி உதவி பொது மேலாளர் கன்னத்தில் குத்தியதாக புகார் எழுந்துள்ளது.